இரண்டு பூனைகளும் குரங்கும் – தமிழ் சிறுகதை
Two Cats and A Monkey – Brief Story in Tamil
Two Cats and A Monkey Story
ஒரு ஊரில் இரண்டு பூனைகள் வாழுந்து வந்தது. இரண்டு பூனைகளும்
சிறந்த நண்பர்களாக இருந்தது, இரண்டு பூனைகளும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே
செல்லும், தூங்கும், விளையாடும்.
ஒரு நாள் பூனைகளுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்கவில்லை.
இரண்டு பூனைகளும் அந்த ரொட்டிக்காக சண்டைபோட்டன.
ஒரு குரங்கு மரத்திலிருந்து பூனைகள் சண்டையிடுவதை பார்த்துக்கொண்டு
இருந்தது. குரங்கும் அந்த ரொட்டியை சாப்பிட ஆசைப்பட்டது.
பூனைகள் சடையிடுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தது. குரங்கு
பூனைகளிடம் சென்று, தான் அந்த ரொட்டியை பிரித்து தருவதாக கூறியது, அதற்கு
சம்மதித்த பூனைகள் ரொட்டியை குரங்கிடம் கொடுத்தது.
ரொட்டி சமமாக இல்லாததால் பெரிய தூண்டில் இருந்து ஒரு பகுதியை
சாப்பிட்டது குரங்கு.
Two Cats and A Monkey – Ethical Story for youths with PDF
பெரிய துண்டு ரொட்டி சிரியதாகிவிட்டது. எனவே, குரங்கு இரண்டாவது துண்டில்
இருந்து ஒரு பகுதியை சாப்பிட்டது.
பிரித்து தருவதாக கூறிய குரங்கு இரண்டு பூனைகளை ஏமாற்றியவிட்டு
சிரித்துக்கொண்டே மரத்தில் ஏறிக்கொண்டது. கடைசியில் பூனைகள்
பசியோடு அங்கிருக்கு சென்றது.
கதையின் நீதி:
- ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
- நீங்கள் சண்டையிடும்போது வேறொருவர் ஆதாயமடைகிறார்.
-
இரண்டு பேர் சண்டையிடும் போது மூன்றாவது நபர் எப்போதும் இலாபத்தைப்
பெறுகிறார்.
Ethical Of the Story:
-
When you quarrel another person features.
-
When two individuals struggle the third one all the time will get the revenue.
You may also obtain this Two Cats and A Monkey story PDF.
Like, Share & subscribe our web site to help us.
Learn Extra Brief Tales for Youngsters from this web site.